நீதாண்டா ட்ரைவரு!
பயணி: என்னண்ணா ஆட்டோ இவ்வளோ மெதுவா ஓட்டுறீங்க?
ஆட்டோ டிரைவர்: தம்பி, வண்டிக்கு பிரேக் ஒர்க் ஆகல!! அதான் வண்டியை எவனும் இடிக்காத அளவுக்கு ஸ்லோவா போய்க்கிட்டு இருக்கேன்
பகிர்:
எவ்வாறு உணர்கிறீர்கள்?




கருத்துகள் (0)
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து தெரிவிக்கவும்!