சூப்பர் அலுவலர்!
ஓனர்: என்னப்பா, நேத்து ஆபீஸ்க்கு லேட்டா வந்த?
அலுவலர்: சார், ரோடுல ஒரு போர்டு வச்சிருந்தாங்க... ("Caution! Slow Down") வேகத்தை குறைக்கவும்னு. அதான் ரொம்ப மெதுவா வந்தேன்!
பகிர்:
எவ்வாறு உணர்கிறீர்கள்?




கருத்துகள் (0)
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து தெரிவிக்கவும்!